♈️நமது போராட்டம்♓️

❤️எனக்காக நீயோ வாழ்க்கையில் போராடுகிறாய்;
💙உனக்காக நானோ கடவுளிடம் மன்றாடுகிறேன்!
💕நமக்காக விதியும் மதியால் வென்றதே💏

எழுதியவர் : ம.ஹேமாதேவி (15-Jun-20, 2:00 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 127

மேலே