யார் வெற்றியாளன்
ஓட்டப் பந்தயத்தில்
முதல் பரிசாய்க் கிடைத்த
வெள்ளிக் கேடயத்தைச்
திருடிக்கொண்டு ஓடியவனைத்
துரத்திப்பிடிக்க முடியவில்லை அவனால்.
ஓட்டப் பந்தயத்தில்
முதல் பரிசாய்க் கிடைத்த
வெள்ளிக் கேடயத்தைச்
திருடிக்கொண்டு ஓடியவனைத்
துரத்திப்பிடிக்க முடியவில்லை அவனால்.