தெய்வ மொழி
அவனவன் மொழிசாமி
மொழியால் தெய்வம் பிறப்பால் மொழிதமிழ்
மொழியால் கடவுளை மாற்றல் குற்றம்
மொழிவிடு கடவுள் தேடு பழிவரா
மொழியில் கடவுளர் தோன்றிய சரித்திரம்
மொழியும் ஹீப்ரு கர்தனும் முதலாம்
மொழியும் அரபு அல்லா முதலாம்
மெய்யவர் தெய்வம் கடவுள் மொழியால்
மொழிக்கவி குலசாமி தெய்வமே மொழியாம்