அன்புள்ள அப்பாவுக்கு

வியர்வைத் துளியையும்
கண்ணீர்த் துளியையும்
தனக்குள் வைத்துக் கொண்டு
தன் பிள்ளைகளுக்கு
பன்னீர்துளிகளை
தெளித்து வளர்ப்பவர் அப்பா...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (21-Jun-20, 4:06 pm)
Tanglish : anbulla appavukku
பார்வை : 2563

மேலே