தந்தையின் முதல் முத்தம்

அப்பா நீ தந்த முதல் முத்தம்

உன் மீசை முடிகள் குத்தியதில்

வலியால் அழுதேன் .


இன்றும் அழுகின்றேன்

அந்த அழகிய தருணம்

மீண்டும் கிடைத்திடாத என்று.

எழுதியவர் : நிஜாம் (21-Jun-20, 1:18 pm)
சேர்த்தது : நிஜாம்
பார்வை : 139

மேலே