குங்குமப்ப்போட்டு

விண்ணப் பிறைநுதலின் நடுவில் மன்னவன்
எண்ணத்தை சுண்டி இழுக்கும் சிவப்பு
நெற்றி திலகமாம் குங்குமப்பொட்டு மங்கைக்கு
அழகுதரும் அணிகலம் திருட்டிக் காப்பும்
இன்று இதன் மகிமை சிறிதும் அறியாது
இளமங்கையர் வெறுத்து ஒதுக்குவதேனோ தெரியலை யே

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு (23-Jun-20, 9:26 am)
பார்வை : 59

மேலே