சீவனும்,சிவனும்

சீவனும்,சிவனும்

தலையின் கனம்
நீங்கின்
சீவன் சிவனாகும்!
ஆழ்ந்து உணர்பவர்க்கு
உண்மை புலனாகும்!

எழுதியவர் : Usharanikannabiran (23-Jun-20, 7:34 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 52

மேலே