வீரவணக்கம்

வீரவணக்கம்

கண்ணென தாய்நாடதனைக் மனதினில் கருதி,
கண்துஞ்சாது காத்திட கொண்டனர் நல் உறுதி!
கணமும் சிந்திக்காது சிந்தினர்
தம் செங்குருதி...
கண்மூடிப்போன வீரர்களுக்கு
ஒவ்வோரு இந்தியரும்
கடன்பட்டோம் இது அறுதி!

எழுதியவர் : Usharanikannabiran (23-Jun-20, 7:33 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 53

மேலே