பசி தீர்ந்தது

அரிசி வாங்கச் செல்வதற்குள்
பசியாறியிருந்தது
ரேசன் அட்டையைத் தின்ற எலி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Jun-20, 1:24 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : pasi theernthathu
பார்வை : 75

மேலே