பிழைப்பு

வறுமைக் கெனவுழைக் கும்நிலையை நீங்கி
வெறும்பெ ருமைக்கே பிழைத்துச் - சிறுமை
அடையும் செயலென்ப துள்ளத்தின் இன்பம்
உடையும் விளைவை யுடைத்து.


விளக்கம்:
தேவைக்கு ஏற்ப உழைத்து அமைதியாய் வாழும் காலம் சென்று ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு உழைக்காமல் பிழைக்கும் செயல் என்பது உள்ளத்தில் துன்பத்தை விளைவிக்கும்

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Jun-20, 12:51 pm)
பார்வை : 30

மேலே