காதல் வலி 83

மலரே..

நீ மதி
உன்னால்
பறிபோனது
என் நிம்மதி

நீ பூ
என் மீது
காட்டாதே
வெறுப்பு

நீ தீ
விரைவில்
கொடு என்
காதலுக்கு நீதி

நீ தேன்
முழு நேரமும்
உன்னையே
நினைத்தேன்

நீ மீன்
என்னை விட்டு
வெகுதூரம்
சென்ற விண்மீன்

நீ மான்
நீ காதலித்தால்
நான் சக்திமான்

எழுதியவர் : குமார் (26-Jun-20, 8:10 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 132

மேலே