காதல் காமம்மா

உடலினை ரசிப்பவனுக்கு
காதல் காமம் வரை
உணர்வை ரசிப்பவனுக்கு
காதல் கல்லறை வரை.....

எழுதியவர் : வினோ பாரதி (29-Jun-20, 3:23 pm)
சேர்த்தது : வினோ பாரதி
பார்வை : 197

மேலே