நட்பு

காலமெலாம்
கருவிழியை
காக்கின்ற
இமை போல
எம் நட்பு
என்றென்றும்
இருந்திடல்
வேண்டுமென்று
இறைஞ்சுகிறேன்

எழுதியவர் : ரோஹித்கணேஷ் (17-Sep-11, 11:43 pm)
சேர்த்தது : Rohitganesh
Tanglish : natpu
பார்வை : 412

மேலே