வேண்டுதல்

வேண்டுவன வேண்டக் கொடுக்கும் இறைவனே
வேண்டிப் படைத்தமானி டர்.

விளக்கம்:
தனக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டால் கொடுக்கக் கூடிய இறைவனைப் படைத்தவன் மனிதன்

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (1-Jul-20, 2:04 pm)
பார்வை : 17

மேலே