காதல்

வந்தேன் வந்தேன் தந்தேன் பெண்ணே
எந்தன் இதயத்தை உந்தன் காதலுக்காய்
எந்தன் காணிக்கையாய் பணிந்தே உனக்கே
ஏற்பாயா எந்தன் இதயத்தை உந்தன்
இதயத்தில் சேர்த்தியிடவே இன்றே இப்போதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Jul-20, 1:28 pm)
Tanglish : kaadhal
பார்வை : 216

மேலே