நட்பு

பொழுதுகள் சாய்ந்தது
இரவுகள் விடிந்தது
மெல்ல மௌனங்கள் உயிர் பித்தது..
நினைவுகளை நினைக்க நினைக்க
இனிமை
நட்புகள் என்றும் புதுமை

ஆயுள் அதிகம் நட்புக்கு
காற்றோடு கலந்து கவலைகள்
அனைத்தையும் நேசிக்கும் உறவு

மழை தரிசித்து கொண்டே
அவளுடன் இருந்த அந்த நாட்கள்
ஐஸ்கிரீம் சாப்பிட பல நேரங்களில்
கல்லூரி கேட்டினில்

அவள் என் தோழியாய் இன்றும்

எழுதியவர் : உமா மணி படைப்பு (2-Jul-20, 11:10 pm)
சேர்த்தது : Uma
Tanglish : natpu
பார்வை : 657

மேலே