சந்தேகம்

நீரில் முகம்பார்க்கும்
நிலவுக்கு எழும் சந்தேகம்-
வந்துவிட்டதோ முதுமை...!..

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Jul-20, 6:26 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : santhegam
பார்வை : 63

மேலே