நீ விரிக்கும் கனவுகளுக்கு முடிவில்லை
துயில் கதவு திறந்த போது
கனவு நுழைந்தது
கனவு கதவு திறந்த போது
கவிதை வருகை புரிந்தது
கவிதை வாசலை நான் திறந்த போது
நீ நுழைந்தாய்
நீ விரிக்கும் கனவுகளுக்கு முடிவில்லை
என்னிடமோ சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை !
துயில் கதவு திறந்த போது
கனவு நுழைந்தது
கனவு கதவு திறந்த போது
கவிதை வருகை புரிந்தது
கவிதை வாசலை நான் திறந்த போது
நீ நுழைந்தாய்
நீ விரிக்கும் கனவுகளுக்கு முடிவில்லை
என்னிடமோ சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை !