கண்ணாடி

முகம் பார்க்க
நினைக்காதே...
கண்ணாடி சரி செய்து
கொள்கிறது
உன்னைப்பார்த்து...

எழுதியவர் : செந்தில் குமார்.மோ (3-Aug-10, 10:18 pm)
சேர்த்தது : செந்தில் குமார்
Tanglish : kannadi
பார்வை : 498

மேலே