காமம் காதல்

காமத்திற்கு சூத்திரம்
காமசூத்திரம் காதலுக்கு
சூத்திரம் எழுதலையே
யாரும் இன்னும்
ஏனோ தெரியலையே
காமத்தை அறிந்தான்
உண்மை காதல்
எது என்று.............
ஆராய்ச்சியில் மனிதன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Jul-20, 8:06 pm)
Tanglish : kamam kaadhal
பார்வை : 153

மேலே