அல்லி மலரிவள்
அல்லி மலரிவள்
மலரெல் லாமழகா மாதே மலராம்
சிலவ திலழகென சொன்னார் -- பலவும்
நிலத்தில் வளர குளத்தா மரையும்
நிலவுச்செவ் வல்லி சிறப்பு
அல்லி மலரிவள்
மலரெல் லாமழகா மாதே மலராம்
சிலவ திலழகென சொன்னார் -- பலவும்
நிலத்தில் வளர குளத்தா மரையும்
நிலவுச்செவ் வல்லி சிறப்பு