உண்மைக் காதல்

உண்மைக் காதல்

சொந்தமில் தாத்தா வுடையரவை
ஒரேமகள் பத்திரண் டுவயதேதான்
அந்தமில் பணியாள் துருக்கமதம்
அவரிரு வருமே ஒடிப்பின்
விந்தையாய் திரும்பினாள் குழந்தையுடன்
இதுவா காதல் பெரியோரே
தந்தை பைத்திய மாயலைய
வசவைக் குழந்தை தலைசுமக்கும்

எழுதியவர் : பழனிராஜன் (6-Jul-20, 11:46 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 219

புதிய படைப்புகள்

மேலே