புரியாத புதிர்

உண்மைதான்
தந்தை என்பவன்
கடைசி வரை
ஓர்....! !
புரியாத புதிர்..! ! ..?

தந்தையின்
அருமை...பெருமை
அவனது மறைவுக்கு
பிறகுதான்...
புரிகிறது...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Jul-20, 8:49 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 72

மேலே