விந்தையான கவிதை

நினைத்து நினைத்து
சல்லாபித்து சல்லாபித்து
சிலாகித்து சிலாகித்து
நெஞ்சுருகி நெஞ்சுருகி
பலவந்தமாக வெளியே கொட்டிய பின்
எடுத்துப் பார்த்தால்
சப்பென்று இருக்கிறது
விந்தை போல் ஆன கவிதை

எழுதியவர் : பெருமாள்வினோத் (8-Jul-20, 9:22 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 114

மேலே