வெள்ளம்

சாடிக் குளிக்க சிறுவர்கள் இல்லாத
கண்மாயில் சலனமின்றி
செல்கிறது பேச்சிப்பாறை வெள்ளம்

எழுதியவர் : பெருமாள்வினோத் (8-Jul-20, 9:31 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : vellam
பார்வை : 64

மேலே