அருமையான பாடம்

கற்ற பாடத்தை
மறந்தவர்களுக்கும்
அலட்சியம்
செய்பவர்களுக்கும்

"கொரோனா"
மீண்டும் நடத்தும்
அருமையான பாடம்

நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்

சுத்தம் சோறு போடும்

இடைவெளி விட்டு
இருங்கள்....
எப்போதும்
நல்லது...

தனிமையாக
இருப்பது
இனிமையே...! !

மூத்தோர் சொல்லும்
முதிர் நெல்லிக்காயும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்.

எனவே
உலகம் மக்களே...! !
கற்க கசடறக் கற்றபின் நிற்க
அதற்குத் தக
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Jul-20, 12:41 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : arumaiyana paadam
பார்வை : 115

மேலே