முல்லையாய் நீசிரித்தால்
முல்லை மலர்திறந்தால் வெண்நிறப் பூஞ்சிரிப்பு
சொல்லிதழ் மெல்லச் சிரித்திடின் பூமுல்லை
அல்லியும் தாமரையும் தோற்கும் அழகினில்
முல்லையாய் நீசிரித் தால் !
முல்லை மலர்திறந்தால் வெண்நிறப் பூஞ்சிரிப்பு
சொல்லிதழ் மெல்லச் சிரித்திடின் பூமுல்லை
அல்லியும் தாமரையும் தோற்கும் அழகினில்
முல்லையாய் நீசிரித் தால் !