குறள் வெண்பா

பட்டபின்னும் பாடம் பயிலா தவர்தன்னை
இட்டமொடு சூழும் இடர்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Jul-20, 1:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 54

மேலே