மதிப்பு - இழப்பு
சிலரின் மீதும்
சிலவற்றின் மீதும்
நாம் கொண்ட பற்று
சில காலம் கழித்து
அற்றுபோவதன்
காரணம்....
அவையாவும்
நாம் நினைத்ததுமே
எளிதில்
அடைந்துவிட்டதால்
வந்த அலட்சியம்
தானோ....
சிலரின் மீதும்
சிலவற்றின் மீதும்
நாம் கொண்ட பற்று
சில காலம் கழித்து
அற்றுபோவதன்
காரணம்....
அவையாவும்
நாம் நினைத்ததுமே
எளிதில்
அடைந்துவிட்டதால்
வந்த அலட்சியம்
தானோ....