காமராஜர்

காமராஜர்
@@@@@@@
இன்னும் ஒரு முறை நீ வந்து பிறக்கனும்
இன்றைய பள்ளியும் நீதான் திறக்கனும்

காசுக்கு விற்று வந்த கல்வியை
கடனுக்கும் கேட்பாரற்று கிடக்குது


க.செல்வராசு

எழுதியவர் : க.செல்வராசு (15-Jul-20, 7:04 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : kaamaraajar
பார்வை : 46

மேலே