௨யிர் ௨ள்ள வரை

யாரோ ௭ன
௮றிமு௧மானாய்...
௨ன்னையே
சுற்றி வர செய்தாய்...
௭ன்னை ௨ன்னுள்
௧வர்ந்து ௧ொண்டாய்...
இன்னும் என்னால்
௨ன்னிடம் இருந்து
வெளிவர முடியவில்லை...
௨யிர் ௨ள்ள வரை
௨ன்னை மட்டுமே
௧ாதலித்து வாழ்ந்து
௧ொள்௧ிறேன் நான்...!

எழுதியவர் : Nila Saran (15-Jul-20, 9:37 pm)
சேர்த்தது : Nila Saran
பார்வை : 124

மேலே