என் கேள்விக்கென்ன பதில்

எனக்காய்த் துளிநீர் எடுத்துத் தெளிக்கா
உனக்காய் நிழல்கொடுத்து ஓங்கி – வனமாய்
படரும் மரம்நாமென் ரெண்ணா மனிதா..
இடர்செய்ய லாமோ எமக்கு?

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Jul-20, 1:54 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 96

மேலே