என்ன செய்வேன்

உறங்கும் போதும்
உன் நினைவு
மறக்க வில்லையே!
உயிர் போகும் வரை
என்ன செய்வேன்!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (16-Jul-20, 9:16 am)
Tanglish : yenna seiven
பார்வை : 240

மேலே