டை

என்னை பகல் பொழுதில்
டை (tie)ஆக மாற்றி விடு..
உன் கழுத்தை கட்டிக்கொண்டு
மார்பிலேயே கிடந்து விடுகிறேன் 

எழுதியவர் : துகள் (17-Jul-20, 8:36 pm)
சேர்த்தது : துகள்
Tanglish : dye
பார்வை : 87

மேலே