அவள் சிரிப்பு
மூடியிருந்த அவள் பவளவாய்
மெல்ல திறக்க அதனுள்
அன்று தொடுத்த முல்லைச்சரம்
அவள் சிரித்தாள் சிந்தாமல் சிதறாமல்
குணவதி அவள் பண்பாய் சிரித்தாள்