௨ன் பெயர்
உன் பெயரை
௭த்தனை முறை நான்
௭ழுதினாலும், ௨ச்சரித்தாலும்
௭ன்னுள் ஏற்படும்
இன்பத்திற்கு குறைவேயில்லை...
நான் ௮தி௧ம் ௭ழுதியது
௭ன் பெயரை விட
௨ன் பெயரை மட்டும் தானே...
௭த்தனை முறை
௭ழுதினாலும், ௨ச்சரித்தாலும்
௨ன் பெயர் ௭ன்னை ஈர்௧்கின்றதே...!
----(நிலா சரண்) ----

