சந்திரன் புவி வந்ததோ

மந்திரம் வைத்ததோ
என்னுடலில் மாயம் செய்ததோ
பூரண சந்திரன் புவி வந்து
குடிகொண்ட உன் பொன் முகம்
எந்திரம் போல் உன்னை நோக்கி
நில்லாமல் சுழலுதடி
எந்நாளும் இவ்விதயம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (18-Jul-20, 3:55 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 83

மேலே