கையெழுத்திட்டுப் பாராட்டினாள்
என் சிந்தனையில்
சில கவிதைப் பூக்கள்
அதை அவள் புன்னகைக்கு
அர்பணித்தேன்
கையெழுத்திட்டுப் பாராட்டினாள்
கவிதைப் புத்தகத்தில் இல்லை
கன்னத்தில் ......!!!
என் சிந்தனையில்
சில கவிதைப் பூக்கள்
அதை அவள் புன்னகைக்கு
அர்பணித்தேன்
கையெழுத்திட்டுப் பாராட்டினாள்
கவிதைப் புத்தகத்தில் இல்லை
கன்னத்தில் ......!!!