தென்றல்
தோழி கேட்டாள்
ஏனடி யாரோடு பேசி
இப்படி சிரித்து மகிழ்கிறாய் என்று
அதற்கவள் சொன்னாள்,,,,,,,
என்னவன் அனுப்பிய தூதுவனோடு..
ஆம் என்னைத்தொட்ட
'தென்றலோடு'.... என்றாள்