தீ

வாலாட்டி யும்மை வணங்கு மெமைநீவிர்
தாலாட்டா போதும் தனித்தேங்கோம். - தோலாடும்
மேனிக்குள் தூங்கும் மனம்பாரா தெந்நாளும்
தேனியெனக் கொட்டுவதே தீ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Jul-20, 1:43 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 78

மேலே