கருப்பன் பிச்சை சொத்து

கலித்துறை

கருப்பன் பிச்சை சொத்து

மா. மா. கனி. மா மா
ஆடி மாதம் காவடியுடன் போவேன் நானும்
நாடி வந்து காட்டடாவுன்கை வரிசை பார்ப்போம்
பேடி நாயை இரக்கமிலாத டித்துக் கொல்வீர்
கேடி யிவனைப் பிடறிகால்பட ஓட விடுமே

எழுதியவர் : பழனிராஜன் (19-Jul-20, 6:56 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 122

மேலே