கறுப்பர் கூட்டம்

கருப்பர் கூட்டம்
கலித்துறை
மா. மா. கனி மா. மா
கருப்பை விட்டால் அருமைநிறமே தப்பா அப்பா
கருப்பர் நானும் பெருமைப்பட சொல்வேன் கேளு
வெறுக்கார் தமிழர் முருகனைமறைக் காசொல் லடாநீ
தருக்காய் பிறந்த தெவர்க்கடா சொல்லும் நாயே

எழுதியவர் : பழனிராஜன் (19-Jul-20, 6:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 137

மேலே