இனிய யுத்தம்

அன்பை
ஆயுதமாக்கி,
இனிமையாய்
இம்சை செய்!
ஈடில்லா
இன்பத்தால்,
இதயத்தில்
நிறைவு செய்!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (19-Jul-20, 4:04 pm)
Tanglish : iniya yutham
பார்வை : 87

மேலே