தெரியாதவர்

குப்பைக்கும்,
கோபுரத்திற்கும்,
வித்தியாசம்
தெரியாதவர்க்கு,
மண்ணாங்கட்டியும்
மாமலையே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (21-Jul-20, 5:24 pm)
பார்வை : 91

மேலே