தென்றல் தொட்டு மலர்ந்த மலர்

தேன் சுமந்து நின்ற மலர்
தென்றல் தொட்டு மலர்ந்த மலர்
அவள் தினம் பறித்துச் செல்லும் மலர்
புயல் புகுந்த போது
கிழித்து
எறியப்பட்ட
கவிதைப்
பு
த்


மா
க ....

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-20, 11:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 754

மேலே