இப்படி கவிதை வரிகள்
வித்துப்போகும் என்று நினைக்கும் பொருள்
வாங்குபவர் இல்லாது தூங்குகிறது
விற்காது என்று நினைத்த பொருள்
விற்றுப்போகிறது கூடும் லாபத்தில்
அதுபோல் நல்ல கவிதை வரிகள்
படிப்போர் இல்லாது புத்தகத்திலேயே
புரட்டிப்பார்ப்போர் இல்லாது இருக்க
நினைக்காத கவிதைகள் புகழ் ஏணியில் !