பெரும் வேதனை

தோல்வி..
தோல்வியினும் பெரும் வேதனை உண்டோ?

தோல்விக்கு அஞ்சி
தேங்கியிருந்து
அது தெரியாமலே
வாழ்வைத் தொலைத்தவரை
கேட்டுப் பார்..

எழுதியவர் : துகள் (24-Jul-20, 2:02 pm)
சேர்த்தது : துகள்
Tanglish : perum vethanai
பார்வை : 606

மேலே