நீ தான் வேண்டும் அன்பே

தித்திக்கும் கனியிதழ்கள் செந்தூரக் கன்னம்
கயல்நீந்தும் கருவிழிகள் செங்கமலப் பாதம்
இளமைஊறிய குடகுஉடல் அழகு விரியும் காவிரி
நெஞ்சைத் தருவாயா நெஞ்சே

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (25-Jul-20, 11:52 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 394

மேலே