Lockdown

சில தருணங்கள் பிரிவு வாட்டி வதைக்கிறது
பல தருணங்கள் உன் நினைவு அணைக்கிறது
உடலின் வழியில் பிரிந்தும்
நினைவின் வழியில் சேர்ந்தும்
தொடரும் நம் காதல்.

லாவண்யா மு .

எழுதியவர் : லாவண்யா மு (25-Jul-20, 2:43 pm)
சேர்த்தது : லாவண்யா ரா மு
பார்வை : 295

மேலே