உந்தன் பார்வை -காதல் கிறுக்கல்
உந்தன் ஒளிர்மிகு பார்வையில்
என்மீது நீகொண்ட காதல்
கண்டேன் கண்டேனே அதுவே
புன்னகையாய் உந்தன் இதழ்களில்
பொலிந்திடவே பொலிந்ததை கண்டேனே
என்னுள்ளத்திலும் கண்டு கொண்டேனே
கண்ணோடு இதயம் வரைக்காதல்